நெட்வைப்ஸ்.காம் என்ற இணையதளம் ஒவ்வொருவருக்கும் தங்களது முதற்பக்கத்தை அமைப்பதற்க்கான வசதியை கொடுத்திருக்கிறது. நான் எனது முதற்பக்கத்தை கீழே உள்ள புகைப்படத்தில் கான்பித்துள்ளேன். நீங்களும் அவ்வாறு செய்து பயனடையலாம். படத்தை அமுக்கினால், அது விரிவடைந்து பெரிதாக, தெளிவாக காட்டும்
Comments
I use Netvibes too. It's
I use Netvibes too. It's great. There are also a few themes.
Post new comment