உலகம்.net   

தமிழில் ஓர்குட் - என்ன கொடுமை சார்!!!

ஓர்குட் என்ற சமூக இணைய தளம் இப்பொழுது தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் காணலாம். இதனை இங்கே சென்று பார்க்கலாம், உங்களது "பார்க்கும் மொழி"யை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் ஓர்குட் தமிழில் மாறிவிடும். என்ன ஆச்சர்யம் ....

அங்கே இங்கே சில தவறுகள் உள்ளன. "மாநிலம்" என்று "State" பதிலாக போடாமல், "Naadu" என மொழிப்பெயர்த்துள்ளனர். அதேபோல், "Relationship"க்கு, "uRavumuRaiyin nilamai" என்று மொழிப்பெயர்க்காமல் உள்ளனர். "Professional" என்பதற்கு ஒப்பிசியல் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு "தொழில்" என்று போட பட்டிருக்கலாம்.
"My Account - என் அக்கவுண்ட்" என்று எழுதி யுள்ளனர். எனது பயனர் கணக்கு என்பது தான் சரி என்று எனக்கு தோண்றுகிறது
ஸ்க்ராப் என்பதற்கு பதிலாக கிறுக்கல் என்று போட்டிருக்கலாம்.

மேலும், கூட்டப்பட்டிருந்த சேதியோடையை காண வில்லை. "Privacy"யை "ப்ரைவஸீ" என்று எழுதியதற்கு பதிலாக "அந்தரங்கம்" என்று போட்டிருக்கலாம்.

கூகிள் ஓர்குட் குழுவினர் தமிழ் விக்சனரியை பயன் படுத்திருக்கலாம்.
இது போல நிறை பிழை இருக்கிறது. அவற்றை எல்லாம் கூகிள் ஓர்குடில் பணியாற்றுவோர் திருத்த வேண்டும்.

Technorati tags -

Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd>
  • Lines and paragraphs break automatically.

More information about formatting options

To combat spam, please enter the code in the image.

அமேசானில் வாங்க...