தீபாவளியை முன்னிட்டு இந்த சிறப்பு இடுகை. அதில் என்ன சிறப்பு என்று நீங்கள் எண்ணலாம்..? சன் டிவி, ஸ்டார் டிவி, கலைஞர் டிவி போன்ற அலைவரிசைகளில் தீபாவளியை முன்னிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள். அதே போல், தான் இந்த சிறப்பு இடுகை. எப்படி....? நீங்களும், ஒரு தீபாவளி சிறப்பு இடுகை இடுங்களேன்!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இத்திருநாளில், புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து மகிழ்வீர்களாக! அனைவரும் தீபாவளியை கொண்டாட வேண்டும். சன் டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி மற்றும் இதர அலைவரிசைகளில் புதுப்படங்கள், பாடல்கள் எல்லாம் ஒளிபரப்பி அசத்துகிறார்கள். அனைத்தையும் பாருங்கள். பத்தாயிரம் சரம் வெடி போல் அனைவரது வாழ்வில் மகிழ்ச்சி வெடிக்கட்டும்.
Comments
நல்ல யோசனை
நல்ல யோசனை தான்
Post new comment