தமிழ்ப்பதிவு எழுத ஆரம்பித்து 2 வருடம் 3 மாதங்கள் ஆகின்றது. ஆரம்பத்தில் எனக்கு தமிழ் எழுத வரவே வராது. ஆனால் இப்பொழுது ஓரளவுக்கு எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் இலக்கணம் மற்றும் சந்திப்பிழைகள் இல்லாமல் எழுத முயற்சித்து வருகிறேன். கடந்த 27 மாதங்களாக நானும் வலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறேன். என்னையும் ஊக்கப்படித்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை இந்த இடுகையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
| மொத்தம் பதிவுகள் | 129 |
| வாக்கெடுப்புக்கள் | 14 |
| கவிதைகள் | 6 |
| Exclusive பதிவு | 1 |
| தமிழ் குறிச்சொற்கள் | 51 |
கீழ்கண்ட சில பதிவுகள் உங்களது பார்வைக்கு
அதிகமாக பார்வையிடப்பட்ட பதிவு
சரோஜா - ஆங்கில படத்தின் அட்ட காப்பி
Exclusive பதிவு
எந்திரன் - தி ரோபோ - ரஜினியின் அறிமுகப்பாடல் வரிகள்...[exclusive]
மக்கள் அதிகமாக வாக்களித்த வாக்கெடுப்பு
அமேரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் செய்வது இந்தியாவுக்கு நல்லதா? - 173 வாக்குகள்
குறைவாக வாக்குகள் பெற்ற வாக்கெடுப்பு
ஓ போடு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறபோவது - 35 வாக்குகள்
Comments
Post new comment