தேன்கூடு கலைந்துவிட்டதா?

கடந்த சில நாட்களாக தேன்கூடு.காம் காணாமல் போய்விட்டது. எனது பதிவுகள் முதலில் உலகிற்கு காட்டியது தேன்கூடு தான். தமிழ் வலைத் திரட்டிகளில் தமிழ் மணத்திற்கு அடுத்த படியாக விளங்குவது தேன்கூடு தான். தேன்கூட்டை கலைத்துவிட்டார்களா? என்ன ஆச்சு? யாரவது சொல்லுங்களேன்...!

பெங்களூரைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள் (பாகம் 2)

பெங்களூர் நடைப்பாதை மக்கள் நடப்பதர்க்காக இல்லை. இரு வாகண ஓட்டுபவர்களுக்கான தனி பாதை. (நானும் சில நேரத்தில டயம் ஆகிடுச்சினா, நடைப்பாதைல ஓட்டி போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிவிடுவேன்.) போக்குவரத்துக் காவலர்களை அதிகம் காண இயலாது. நிறைய காவலர்கள் அரசு உழியர்கள் அல்ல. டெம்பரவரியாக(தற்காலிகமாக) ஆட்களை சேர்த்து சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துகிறார்கள்.

பெங்களூரைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

இது மாதிரியான பதிவினை பார்த்திருப்பீர்கள். நானும் கூட்டத்தில ஐக்கியமாகிவிட்டேன். நானும் பெங்களூரை பற்றி சொல்லபோரேன்.

என்ன கொடுமை சார் இது!

என்ன கொடுமை சார் இது!

கிலோ 1 ருபாய்க்கு அரிசி கிடைக்கிறது
ஆனால், உப்பின் விலை கிலோ 8 ருபாய்னு
நினைத்து விஜயகாந்த் சொல்றாறு
என்ன கொடுமை சார் இது!

1405 ஆயுள் தண்டனை கைதிகளை
விடுதலை செய்ததையொட்டி
கம்யூனிஸ்ட் சொல்றாங்க

பெட்ரோல் விலை குறையுமா? கச்சா எண்ணெய் விலை $100 கீழே

தட்ஸ்தமிழில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே இறங்கியது! என்ற செய்தி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, கச்சா எண்ணெய் விலை 148 டாலர் வரை விற்கப்பட்டது.

என்ன எழுதுவதென்பது என்று தெரியவில்லை..

என்ன எழுதுவதென்பது என்று தெரியவில்லை..
எதையாச்சும் எழுதனுமே!
அரசியல் பத்தி எழுதவா..
அழுக்குமூட்டை பத்தி எழுதவா
இரண்டிலும் அழுக்கு இருக்கிறதே..

அழுக்கை அகற்றுபவன் ஒருவன் வருவானோ
வருபவனைப் பற்றி எழுதவா...?

எனது அன்புக்குரிய கணினியே...

உன்னால் உலக நிகழ்வுகளை அறிந்து கொள்கிறேன்,
உன்னால் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெருகிறேன்,
உன்னுடன் எப்பொழுதும் ஒட்டி உறவாடி வருகிறேன்,
உன்னுல் ஒலியும் ஒளியும் பார்த்து மகிழ்கிறேன்,

பொய்

காதல் என்பது பொய்
வாழ்க்கை என்பது பொய்
உலகம் என்பது பொய்
அன்பு என்பது பொய்
பண்பு என்பது பொய்
பணம் என்பது பொய்
சொந்தம் என்பது பொய்
பந்தம் என்பது பொய்
உண்மை என்பது பொய்
மேலிருக்கும் வரிகளும் பொய்!

LHC, உலகத்தை அழித்துவிட்டதா? இங்கு வந்து பாருங்கள்...

மூலம்: hasthelargehadroncolliderdestroyedtheworldyet.com
LHC பற்றி அறிய
இங்கே செல்லவும்
இங்கேயும் செல்லவும்

ரஜினி அரசியலுக்கு வருவாரா?

அமேசானில் வாங்க...

Syndicate content