"தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். "
அந்த தமிழை சங்கம் வைத்து வளர்த்துவந்தனர். எவ்வளவு பாடல்கள், கதைகள், கட்டுரைகள். ஒவ்வொன்றும் அமுதாகும். அந்த அமுதை சுரக்க வேண்டும் என்று நினைத்து இன்றைய கணினி காலத்திற்கு ஏறப, உலகம்.net என்ற வலைப்பதிவு சேவையை ஆரம்பித்துள்ளேன்.
எனது தோழி வைஷ்னவி என்னை பற்றி எழுதிய பாடல்
my name is bala...
வாழ்க்கை எல்லாம்
நானும் பார்காத code இல்லே, போகாத server இல்லே அய்யா!
நல்ல developer
இல்லை என்றால்
எங்கு run ஆனாலும் crash ஆகமாட்டேன்
code எல்லாம் தொடமாட்டேன் அய்யா!!!
நடனம் சம்பந்தமான நிகழ்ச்சி
---------------------------------------
நிகழ்ச்சியின் பெயர் - ஒளிபரப்பும் நிருவணம்
ஜோடி no.1 - விஜய் டி.வி
மஸ்தானா மஸ்தானா - சன் டி.வி
மானாட மாயிலாட - கலைஞர் டி.வி
காமெடி சம்பந்தமான நிகழ்ச்சி
---------------------------------------
யாகு இந்தியா இப்பொழுது பல இந்திய மொழிகளில் உருவாகியுள்ளது. ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம் போன்ற மொழிகளில் தற்பொழுது உள்ளது. தமிழில் மிக அழகாக இருக்கிறது.
ஓர்குட் என்ற சமூக இணைய தளம் இப்பொழுது தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளில் காணலாம். இதனை இங்கே சென்று பார்க்கலாம், உங்களது "பார்க்கும் மொழி"யை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
நான புதிதாக ஆங்கிலப்பதிவினை தொடங்கியுள்ளேன். அது http://beyondwork.wordpress.com என்ற வலைதளத்தில் உள்ளது. நீங்கள் ஆங்கிலப்பதிவுனை எழுதுபவர்களானால், தங்களது கருத்தினை வேண்டுகிறேன்.
சாப்பாடு, சாம்பார், முட்டை ஆம்லெட் எல்லாம் எப்படி சமைப்பது என்று கீழெ உள்ள வீடியோவில் பார்கலாம். உங்களது கருத்துகளை வரவேற்கிறேன்.
இரத்த தானம் செய்தேன். எனது வாழ்க்கையில், இன்று தான் நான் முதன் முறையாக இரத்த தானம் செய்தேன். கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து இரத்த தானம் செய்தேன். அனுபவம் எல்லாம் புதுமையாக இருந்தது.
Recent comments
51 weeks 1 day ago
51 weeks 3 days ago
1 year 2 weeks ago
1 year 2 weeks ago
1 year 3 weeks ago
1 year 3 weeks ago
1 year 4 weeks ago
1 year 7 weeks ago
1 year 8 weeks ago
1 year 9 weeks ago